Pages

Wednesday, July 27, 2011

காதல் வந்தால்.....


காதல் தந்தாய்

கனவும் தந்தாய்

கண்ணில் ஒரு

மின்னல் தந்தாய்

நிஜமாய் வந்தாய்

நிழலாய் தொடர்ந்தாய்

நெஞ்சுக்குள்ளே நினைவாய்

மணந்தாய்…..

எண்ணி எண்ணி

ஏக்கம் கொண்டேன்

ஏக்கமெல்லாம் நீயே ஆனாய்

ஏனோ இந்த நாட்கள் எல்லாம்

என்னைக் கொல்லப் பார்க்கிறது..

எங்குச் சென்று நின்ற போதும்

கண்கள் உன்னைத் தேடியது

பாதை மாறி போகும் போது

பயணம் உன்னைச் சேர்கிறது

காதல் கொண்ட தருணம் மட்டும்

நெஞ்சுக்குள்ளே இனிக்கிறது..

பார்வை எங்கோ நிலைத்தப் போதும்

பாதம் íகோ சென்ற போதும்

உன்னைத் தேடி அழைகிறது- மனம்

உன்னைத் தானே நினைக்கிறது

நாம் பிரியும் தருணங்கள் இருக்கக்கூடாது

நாம் சேரும் தருணங்கள் நினைத்தால் ஆகாது

உன்னை பார்க்கிறேன்

என்னை கண்டு கொண்டேன்

உன் ஆண்மையில் என் பெண்மை மிளிர்கிறது..

இதமாய் பேசி

()ன்றும் எனக்காக

இருக்கிறாய் என்ற

இருப்பு என்னை

இனிதாய் வைத்திருக்கிறது..

பிரிந்தே இருந்தாலும்

உன் நினைவால்

நிறைந்தே இருக்கிறேன்இது

துயரமென்றாலும்

துணிந்து ஏற்கிறேன்.

மழை நேர இரவும்

மயங்கும் மாலையும்

தயக்கமாய் என்னுள்

தவிப்பாய் உறையும்..

சிலிர்ப்பாய் இருந்தாலும்சின்ன

சிரிப்பாய் அவை கரையும்.

என் போதிமரம்..........


¯ÉìÌô ÀÊôÀ¢ôÀ¾¡ö

¿¢¨ÉòÐ Åó§¾ý

±ý¨É ¿¡§É

ÀÊòÐì ¦¸¡ñ§¼ý...

¯ÉìÌ ¿øÄÐ

¦º¡øÄ Åó§¾ý

±ý¨É ¿øÄÅÉ¡ì¸

±É째 Å¡öôÒ ¾ó¾¡ö

¯ý¨É ¦¾Ç¢Â

¨ÅôÀ¾¡ö ¿¢¨Éò§¾ý

±ÉìÌû ´Ç¢§ÂüÈ¢

¦ÅÇ¢îºÁ¡ì¸¢É¡ö

¦¾Ç¢Â ¨Åò¾¡ö

º¢ýÉ º¢ýɾ¡ö

¯ý ¦ºöĸû

Åñ½ Åñ½Á¡ö

¯ý ¸ñ¸û

±ñ½ ±ñ½

þɢ츢ȧ¾

±ý ¿¢¨½×¸û.....

¯ý¨É «Êò¾¡ø

«¾ðÊÉ¡ø ¿£

ÀÊôÀ¡ö ±É ¿¢¨Éò§¾ý

±ó¾ «ÊÔõ

«¾ð¼Öõ

¯ý¨É

«¨¼Â¡Äõ ¸¡ð¼Å¢ø¨Ä

±ý «ý§À

¯ÉìÌ «¨¼Â¡ÄÁ¡ö

¬É¡§À¡Ð

«È¢×ìÌ ¦ºÈ¢çðÊÂ

¾ó¨¾Â¡ö ¿£......

¯ý

ÍðÊ ¾Éò¾¢ü¦¸øÄ¡õ

ÌðÎ ¨Åì¸ ¨¸

ÀÃÀÃò¾¡Öõ

±ðÊ ¿¢ýÚ

¿¢¾¡É¢òÐî

º¢ó¾¢ì¨¸Â¢ø

º¢Ã¢ôÒ ÅÕ¸¢ÈÐ.....

±ý §¸¡Àò¾¢ø

¿£ ÀÂóÐ §À¡É¾¡ö

º¢Ä §¿Ãõ ¸¡ðÊÉ¡Öõ

ÀÄ §¿Ãí¸Ç¢ø

«Ð ¦ÅÚõ ¿ÊôÀ¡ö

¦ÅüÚô ÀÊôÀ¡ö

§À¡É¨¾ ¯½÷¸¢§Èý

Å¡ú쨸 À¡¼ò¨¾

§ÅÊ쨸¡ö ±ÉìÌ

Å¢Ç츢ɡö

Å£§½ ²§É¡ ¿¡ý

¸£¨¾¨ÂÔõ

§Á¨¾¨ÂÔõ

§¾Ê «¨Ä¸¢§Èý...

¾òÐÅÓõ ¸Å¢òÐÅÓõ

¿¨¸Ôõ ¿¨¸Í¨ÅÔõ

ÌÚõÒõ ÌÚÌÚôÒõ

¿¢¨ÈÔõ «¨Ą̃ÈÔõ

புதுமையும் புத்தாக்கமும்

வினாவும் விடையும்

Á¾¢Ôõ Á¾¢Å£ÉÓõ

¦Á¡ò¾Á¡ö ¦¸¡ñ¼

Óò§¾ ±ý Å¡úÅ¢ý

Å¢ò§¾.......

±ý¨É ÑðÀÁ¡ö

¦ºÐ츢 º¢üÀ§Á

±ý¨É §¾öòÐ

¯ý¨É ¦ºöÅÐ

¦À¡öò¾Ð......

þô¦À¡Ø¦¾øÄ¡õ

ÀÊôÒ ¦º¡øÄ¢ ¾Õõ

þó¾ô À½¢

¸ÎôÒ ¿¢¨È󾾡ö

¾Õ¸¢ÈÐ À¢½¢

þÉ¢ µöóÐ §À¡¸Ä¡õ

Å¢¨¼¦ÀÈÄ¡õ

±É ¿¢¨É츢§Èý....

²§¾¡ ´Õ ¾Õ½ò¾¢ø

þó¾ §À¡Ã¡ð¼õ

þó¾ ±¾¢÷¿£îºø

þó¾ Òȸ½¢ôÒ

þó¾ ±¾¢÷À¡÷ôÒ

þó¾ ²Á¡üÈõ

þó¾ §¾¡øÅ¢

±É ±øÄ¡õ

«÷ò¾ÁüȾ¡ö

±ý¨É ÒñÀÎòи¢ÈÐ- À¢ýÒ

ÀñÀÎòи¢ÈÐ.....

Á£ñΧÁ¡÷ ¾Õ½ò¾¢ø

þÅü¨È ¿¡ý

ú¢òÐöì¸ô ÀƸ¢ì ¦¸¡û¸¢§Èý.

þó¾ µöÅüÈ

µÂ¡¾ À½¢¸Ç¢ø

þÄ¢òÐ §À¡¸¢§Èý

±øÄ¡õ ¯ý ¦À¡ÕðÎ ¾¡ý

±ý

§À¡¾¢ ÁçÁ

¬¾¢ Ó¾§Ä

§ƒ¡¾¢ ÅʧÅ

§¸¡Ê ¿¢Ä§Å

Á¡½Å§É

Á¡ñÒ¸û ¦¸¡ñ¼Å§É

¿ýÈ¢.

ஆசிரியமா?

¬º¢Ã¢Âõ ¬ÉÐ þô§À¡

¬ÍâÂõ «Ð

¬º¢Ã¢ÂÁ¡ö þÕôÀÐ

¬îº¢Ã¢Âõ.

¸üÚ¦¸¡Îò¾ì ¸¡ÄÓõ

¸üȨ¾ô ¦ÀüÚ¦¸¡ñ¼ ¸¡ÄÓõ,

¨ÅÊ ÒÌó¾ ¸½¢É¢Â¡ö

¦ºÂÆ¢ÄóÐ §À¡ÉÐ..

¨¸Ôõ ¸¡¸¢¾ÓÁ¡ö

¿Å£É ÁÕòÐÅ÷ ¸½¢É¢¨Âò

¾ðÊ즸¡ñ§¼ §¿¡öìÌ

ÁÕóÐ ¦¸¡ÎôÀÐ §À¡ø

¸¡¸¢¾ ÌÅ¢ÂÄ¢ø

¬º¢Ã¢Âõ ¬ÉÐ

¸ñ½¡ã.

¨À¨Éô ÀÊôÀ¢ôÀ¾¡ö

¸¡¸¢¾ò¾¢ø ¯¼ýÀÊ쨸

¨ÀÂý ÀÊìÌõ Óý§É

¸¡¸¢¾õ ¬Ìõ Ìô¨À!

ÒûÇ¢Â¢Âø Å¢ÀÃí¸û

¸¡ðÎõ Á¡½Åý ÀÊò¾¾¡¸

¦º¡øÄ¢ø ¦º¡øÄ Å¡÷ò¨¾Â¢ø¨Ä

«Åý ÀÊò¾ô ÀÊô¨À!

¸üÚì ¦¸¡ÎìÌõ À½¢Â¢ø

¸üÚ즸¡Îì¸ ÁðÎõ ÅÆ¢Â¢ø¨Ä!

ÁÉ¢¾ ãľÉò¨¾ ¯ÕÅ¡ì¸

§¸¡ôҸǢÖõ, ¸¡¸¢¾í¸Ç¢Öõ

¬º¢Ã¢Â÷¸û ¦¾¡¨ÄóÐ §À¡¸¢È¡÷¸û!

§À¡¾¢ì¸ §¿ÃÁ¢ø¨Ä

§À¡¾¢ì¸ ÅÆ¢ÔÁ¢ø¨Ä

±ýÚ ¦º¡ýÉ¡ø,

§¸¡ôÒ¸¨Çò ¾ÊôÀ¡ìÌ

¦ºöŨ¾¦ÂøÄ¡õ À¼Á¡ìÌ

±ý¸¢È¡÷¸û!

Á¡½Å¨É ¯Õš츢

À¼õ À¢ÊòÐ §À¡¼Ä¡Á¡?

¬¸¡¾Å¨ÉÔõ ¬ì¸¢Â¾¡ö

¬Â¢Ãõ ¦À¡ö ÜÈÄ¡Á¡?

À¼õ À¢ÊòÐ §À¡ðÎÅ¢ð¼¡ø

ÒûÇ¢¦ÂøÄ¡õ ¦ÀüÚÅ¢ð¼¡ø

¦ƒÂ¢òÐì ¸¡ðʾ¡ö ±ñ½Á¡?

¦À¡Â¢òÐ §À¡Éо¡ý ¾¢ñ½ÁõÁ¡!

¯ÕÅ¡ì¸õ ±ýÀÐ

§¿üÚ Á¨ÆÂ¢ø

þýÚ âò¾ ¸¡Ç¡É¡?

¯½÷óÐ ¦º¡øÖí¸û

¯ñ¨Á þÕ󾡸 ¦º¡øÖí¸û

þÐ þýÚ §¿üÚ ¿¼ó¾ ¿¡¼¸Á¡?

ÀòÐ ÀýÉ¢ÃñÎ ¬ñ¼¡ö

Å¢ðÎ ¦¾¡¨Äó¾ »¡Â¦ÁøÄ¡õ

¸¡Ã¢ ÐôÀ¢ì ¦¸¡ñ¼¡ø - Áñ¨½

šâ þ¨ÈòÐì ¦¸¡ñ¼¡ø

Á¡È¢ Å¢Îõ ±ýÚ ¦º¡ýÉ¡ø

Á¡È¢Å¢ÎÁ¡ Á¡üÈõ ÅÕÁ¡? -

þý§È!

தலைமை ஆசிரியர்

º¢¸Ãí¸Ç¢ý À½õ.............

º¢¸Ãí¸¨Ç §¿¡ì¸¢ÂÐ ¯í¸û

À½õ......

º¢ÈôÀ¨½òÐõ §¾ì¸¢ÂÐ ¯í¸û

¿ÂÉõ .....

º¢ÃÁí¸¨Çî º¢¾ÈÊôÀ¾¢ø ¯í¸û

¸ÅÉõ.........

º¢ýÉ º¢ýɾ¡ö «ùŧÀ¡Ð

º¢Ú¨Á ¾Õõ ºÄÉõ......

«Å¾É¢ìÌõ ¾Õ½§Á

«ÅüÚìÌ ¿¢¸Øõ Áýõ.....

«ó¾ ¬üÈÖìÌ ±í¸Ç¢ý

Á¡È¡¾ ºÃ½õ......

¯í¸û..

¦ÅüÈ¢ ¾Õ½í¸¨Çô

ÀüÈ¢ À¡Î¸¢§Èý

§À¡üÈ¢ À¡Î¸¢§Èý.....

¯í¸û º¡¾¨É¸¨Ç

±í¸û Å¡÷ò¨¾¸Ç¢ø

±ñ½¢ À¡÷츢§Èý......

¯í¸û ¾¢ð¼Á¢¼ø

¯í¸û ¦ºÂÄ¡ì¸õ

¯í¸û À½¢¾¢Èõ

±ýÚ «¨Éò¨¾Ôõ

º¢ÈôÀ¡ì¸¢Â º¢üÀ¢

¿£í¸û..........

±ò¾¨É§Â¡ ºÁÂí¸Ç¢ø

±í¸¨Çî

¦ºÐ츢, ¾¢Õò¾¢, ÅÕò¾¢

þÕó¾¡Öõ «ó¾

«Êò¾Öõ ¾¢Õò¾Öõ

¦ÅüȢ¡ö ¾¡ý À¢Èó¾Ð..

Òø¦ÅÇ¢ §Áø

ÀùÅ¢ÂÁ¡ö

ÀÎòÐÈíÌõ

ÀÉ¢òÐÇ¢ §À¡ø ¿¡í¸û

¯í¸û

§º¡¸õ ¸ñ¼ ¦À¡Ø¾¢ø

¸¨ÃóÐ §À¡§Å¡õ.....

¯í¸û

§¸¡Àõ ¸ñ¼ ¦À¡Ø¾¢ø

¦¾¡¨ÄóÐ §À¡§Å¡õ...

±ùÅÇ× À¡ÊÉ¡Öõ;

¯í¸û À¡ò¾¢Ãò¨¾ô

À¡¼ ±ý

À¡ ¾¢Èõ

§À¡¾¡Ð

±ó¾ô À¡ò¾¢ÃÁ¡É¡Öõ

«¾¨Éô Àò¾¢ÃÁ¡ö

¨¸Â¡Ùõ

Å¢ò¾¸÷ ¿£í¸û........

§¸¡À§Á¡ ¾¡À§Á¡

§Å¸§Á¡ §º¡¸§Á¡

²üȧÁ¡ ¾¡ú§Å¡

¦ÅüÈ¢§Â¡ §¾¡øÅ¢§Â¡

«¨Éò¾¢Öõ ¯í¸ÙìÌò

§¾¡û ¦¸¡Îô§À¡õ

Ш½ ¿¢ü§À¡õ.........

ஆசிரியர்.

அனைத்தும் நீயாய்
அணைக்கின்ற தாயாய்
அன்பாய் போதிப்பாய்
அறிவின் சுடராய்
அருளும் ஒளியாய்
இருளை அகற்றி
இனிமை புகட்டி
இன்பம் சேர்பாய்
வாழ்வில் -
இடர் வந்த போதும்
இழிநிலையானபோதும்
இமிக்கூட அயராத உன்
இதயத்திற்கு
ஆயிரம் வாழ்த்துகள்
ஆசிரியர் தின வாழ்த்துகள்..
ஆசிரியம் தொடர வாழ்த்துகள்...

நன்றி ஐயா/ ஆசிரியை